🏛சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. 👤வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி 🌱அ.தி.மு.க. வேட்பாளர் 👤எஸ்.நாகராஜன் ஆகியோரை ஆதரித்து 💺முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்🎙, "🌞தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 🤝கூட்டணி ஒரு அராஜக கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணி மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டது😳. எந்த காலத்திலும் தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது🚫. ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர்🙄" என்று பேசினார். மேலும் அவர், "🇮🇳இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு, 👥பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
🇮🇳இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி 🌞தி.மு.க. தான்'😒-💺முதல்வர்🎙
🇮🇳இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி 🌞தி.மு.க. தான்'😒-💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment