💺ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த 🤔சந்தேகங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி 🤵ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை🗣 ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை🚫 விதிக்கக் கோரியும்🙏, 21 மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும்😳அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக 🏥அப்பல்லோ சார்பில் 📜இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன😯. இந்நிலையில், அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு⚖ வழங்கினர். அப்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர்👍. மேலும், 90 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதால், இனி 👥21 மருத்துவர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க🗣 முடியாது என்று கூறிய நீதிபதிகள், 🏥அப்பல்லோவின் கோரிக்கையை நிராகரித்தனர்🚫.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯд╡роЖро▒ுрооுроХроЪாрооி роЖрогைропрод்родிро▒்роХு родроЯை роЗро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо்⚖
ЁЯд╡роЖро▒ுрооுроХроЪாрооி роЖрогைропрод்родிро▒்роХு родроЯை роЗро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо்⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment