பிஎஸ்கே 🏢நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் 🔍சோதனையில் ரூ.14.54 💰கோடி பறிமுதல் - Agnipuratchi

பிஎஸ்கே 🏢நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் 🔍சோதனையில் ரூ.14.54 💰கோடி பறிமுதல்

Share This

பிஎஸ்கே கட்டுமான 🏢நிறுவனம் அரசின் 🏗கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 📖கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலுக்காக 👥வாக்காளர்களுக்கு விநியோகிக்க 💸பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை 💺அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த 🔍சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 💸பணம் சிக்கியுள்ளது. அதன்படி பிஎஸ்கே கட்டுமான 🏢அலுவலகத்தில் மட்டும் 13 💰கோடியே 80 லட்சமும், மற்ற இடங்களில் 74 💰லட்சம் என மொத்தம் 14 💰கோடியே 54 லட்சம் கணக்கில் வராத 💸ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages