🇮🇳நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா ❓ - 🏛உச்சநீதிமன்றம் கண்டிப்பு - Agnipuratchi

🇮🇳நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா ❓ - 🏛உச்சநீதிமன்றம் கண்டிப்பு

Share This

ராமர் பிறந்த பூமியில் பூஜைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமர்நாத் மிஸ்ரா என்ற ராம ஜென்மபூமி 🕍கோவில் திருப்பணிக்குழுவைச் சேர்ந்த 👤மனுதாரரிடம், நாட்டை அமைதியாகவே இருக்க விட மாட்டீர்களா என்று ⚖நீதிபதிகள் கண்டனம் 🎙தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அலகாபாத் உயர் 🏛நீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த ✍🏻உத்தரவை ரத்து செய்யவும் 🏛உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அயோத்தி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண நடுவர் 👥குழு நியமிக்கப்பட்டிருப்பதால் சமரசம் ஏற்படும் என்று 🏛உச்சநீதிமன்றத் தலைமை ⚖நீதிபதி அமர்வு நம்பிக்கை 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages