புதுச்சேரியில் 15,000 👨‍👩‍👧குடும்பங்கள் நோட்டாவில் 🙄வாக்களிக்க முடிவு❗ - Agnipuratchi

புதுச்சேரியில் 15,000 👨‍👩‍👧குடும்பங்கள் நோட்டாவில் 🙄வாக்களிக்க முடிவு❗

Share This

புதுச்சேரியில் அரசு சார்பு 🏢நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பல மாதங்களாக 💸ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம்ச்சாட்டி வருகின்றனர். இவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் 🤷‍♂எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவு 👥ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் அரசு சார்பு 🏢நிறுவனங்களில் பணிபுரியும் 15 ஆயிரம் 👨‍👩‍👧குடும்பங்கள் நோட்டாவில் 🗳வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages