காங்கிரஸ் 👤வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மானாமதுரையில் வாக்கு சேகரிக்க சென்ற போது அவருக்கு ஆரத்தி எடுக்க 25 👩🏻பெண்களை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு தட்டுக்கு 500 💸வீதம் கொடுக்காமல் மொத்தமாக 800 💸ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகின்றது. இந்த ஆரத்தி தட்டு பஞ்சாயத்தை 👤வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடமே கொண்டு சென்றனர் அந்த 👩🏻பெண்கள். அதற்கு "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6 💸ஆயிரம் ரூபாய் வீடுதேடி வரும்" என்று கூறி கார்த்திக் சிதம்பரம் அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து "ஆரத்தி தட்டுகே 💸பணம் முழுசா வரல, அக்கவுண்டுல எப்படி 6 💸ஆயிரம் ரூபாய் வரும்" என்றவாரே 👩🏻பெண்கள் கலைந்து சென்றனர். இதனிடையே ஆரத்தி தட்டுக்கு பகிரங்கமாக 💸பணம் கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளதால் தேர்தல் 🏛ஆணையம் நடவடிக்கை எடுக்க பல்வேறு அமைப்பினர் 🗣கோரிக்கை விடுத்துள்ளனர். பணம் கொடுத்த காட்சிகள்👇🏻
📹http://v.duta.us/_rfokwAA
Home
அண்மை செய்திகள்
ஆரத்தி தட்டிற்கு 💸பணம் கொடுத்த விவகாரம் - கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க 🗣கோரிக்கை
ஆரத்தி தட்டிற்கு 💸பணம் கொடுத்த விவகாரம் - கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க 🗣கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment