கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு செல்வதாக கூறி, ஓட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது 👩🏻மாணவி கோவையில் உள்ள 🏫கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 👩🏻மாணவி வீடு வந்து சேராத நிலையில் நேற்று காலை மாணவியின் 👨👩👧பெற்றோர் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் 🗣புகார் அளித்தனர். இதனிடையே பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தில் 🛣சாலையோரத்தில் கழுத்து அறுக்கப்பட்டு 👩🏻இளம்பெண் சடலம் கிடப்பதாக கோமங்கலம் 👮♂காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை காணாமல் போன 👩🏻மாணவி என காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்நிலையில் 📹சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது சந்தேகத்தின் பேரில் 👤சதீஸ் என்பவரை கைது செய்து 👮♂காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி கொலை வழக்கில் 👤ஒருவர் ⛓கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment