🏛சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 🌞கோடை விடுமுறை காலத்தில் 👥பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு 🚌பஸ்களை இயக்குகிறது. 📆சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 🚌150 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது😯. இந்த பேருந்துகள் 📆ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது👍. மெரினா🌊 கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பஸ்களும், கோவளத்திற்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பஸ்களும், மாம்மல்லபுரம் 7 பஸ்களும் விடப்பட்டுள்ளது🙂. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு 8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
🏛சென்னை சுற்றுலா தலங்களுக்கு செல்ல 🚌150 சிறப்பு பஸ்கள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment