🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 👩35 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல்😳 செய்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியதையடுத்து😯, இந்த புகார் குறித்தும் விசாரணை🗣 நடந்தது. ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து🚫 பேசினார். அவர் பேசியதாவது, "🏛உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது😡. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை😐. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்😨 ஏற்பட்டுள்ளது. அடுத்த 📆வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க🗣 உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்🙄. பொய் புகார் பரப்பும் 👩பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னிடம் இருந்து 💸பணம் பறிக்க நினைத்து முடியாததால் இதுபான்ற புகாரை அவர் அளித்துள்ளார்😦" என்று கூறினார். இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிபதிகள் எந்த உத்தரவும்⚖ பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் மீது 👩பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment