தமிழக 👥மீனவர்களை விடுதலை செய்து இலங்கை 🏛நீதிமன்றம் ✍🏻உத்தரவு - Agnipuratchi

தமிழக 👥மீனவர்களை விடுதலை செய்து இலங்கை 🏛நீதிமன்றம் ✍🏻உத்தரவு

Share This

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த மாதம் 24ம் 📆தேதி நெடுந்தீவு அருகே 🐟மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை 👮‍♂கடற்படையினர் எல்லை தாண்டி 🐠மீன்பிடித்ததாக கூறி, 11 தமிழக மீனவர்களையும் ⛓கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கை 🗣விசாரித்த இலங்கை 🏛நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 11 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து ✍🏻உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் விரைவில் 🏛தமிழகம் திரும்புவார்கள் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages