⛈இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

⛈இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை 🔭வானிலை ஆய்வு மையம்

Share This

🌤வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 3⃣ நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ⛈மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 1⃣3⃣ மாவட்டங்களில் அடுத்த 3⃣ தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages