19ம் தேதி 12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு முடிவுகள்🔈-செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

19ம் தேதி 12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு முடிவுகள்🔈-செங்கோட்டையன்🎙

Share This

🏫12ம் வகுப்பிற்கான ✍தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் 🔢மதிப்பீடு செய்யும் பணிகளும் முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் 📆19ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது🔈. இந்நிலையில், 🗳தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 📆தேதி மாற்றப்படலாம்🙄 என்ற ஒரு தகவலும் வெளியாகியது😯. இது குறித்து 🏛ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்🗣, "தூய வெள்ளி என்ற சொல்லப்படும் 📆19ம் தேதி அன்று காலை ⌚10 மணிக்கு 12ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்🎉. மேலும் ⌚10:02 மணியளவில் 📲குறுச்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்👍" என்று உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages