ЁЯПЫродிро░ுро╡ройрои்родрокுро░роо், роХрой்ройிропாроХுрооро░ி 2 родொроХுродி-200 ро╡ாроХ்роХாро│ро░் рокெропро░் роиீроХ்роХроо்ЁЯЪл - Agnipuratchi

ЁЯПЫродிро░ுро╡ройрои்родрокுро░роо், роХрой்ройிропாроХுрооро░ி 2 родொроХுродி-200 ро╡ாроХ்роХாро│ро░் рокெропро░் роиீроХ்роХроо்ЁЯЪл

Share This

🏛கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது😯. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல 👥வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் 📜பட்டியலை அதிகாரிகள் சரி பார்க்கும்போது அவர்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது🙄. இதனையடுத்து, அவர்கள் இதுபோல 2 தொகுதிகளில் பெயர் உள்ளவர்களை சரிபார்த்து👀 அவர்களது முகவரி அடிப்படையில் ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்க🚫 நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 🏛பாராளுமன்ற தேர்தலையொட்டி 👆வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது😳. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages