நியாய்' திட்டம் சாத்தியம் இல்லை🚫-🤵பியூஷ் கோயல். - Agnipuratchi

நியாய்' திட்டம் சாத்தியம் இல்லை🚫-🤵பியூஷ் கோயல்.

Share This

🇮🇳நாட்டின் வளர்ச்சிக்காக⏫ மோடி 🏛அரசு பாடுபட்டதுடன், 👥130 கோடி மக்களும், சுயமாகவும், கவுரமாகவும் வாழவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் உழைத்துள்ளோம்💪 என்று என மத்திய அமைச்சர் 🤵பியூஷ் கோயல் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "💸பொருளாதாரம் மற்றும் நிதி திட்டங்கள் ரீதியாக, காங்கிரசின் 'நியாய்' திட்டம் பேரழிவு திட்டம்😳. மக்களின் சம்பளம் மற்றும் வருமான அளவு குறித்த விவரம் ஏதும் இல்லாததால் இந்த திட்டம் சாத்தியம் இல்லாதது🚫. பலூன்🎈 போல், இந்த அறிவிப்பு வெடித்துவிடும். பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடக்கும்🙄. அக்கட்சியில் பிரபலமான 💸ஊழல் 📜பட்டியலில் புதிதாக ஒன்று சேரும். கவர்ச்சிகரமான கோஷங்கள்📣 மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும்😐. இந்திய மக்கள் புத்திசாலிகள். இனியும், பொய் வாக்குறுதிகளை🗣 கண்டு ஏமாறமாட்டார்கள்" என்றும், "🇮🇳இந்தியா தற்போது வேகமாக வளரும்⏫ நாடு. உலகில் 5வது பெரிய 💸பொருளாதார நாடு. இது வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் சாத்தியம் ஏதும் இல்லை😏. அடுத்த 📆5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் 💰ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என உறுதி👍 அளித்துள்ளோம். இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்னும் வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages