பயங்கரவாத 💣தாக்குதல் நடக்க வாய்ப்பு என 🗣வதந்தி பரப்பியவர் ⛓கைது - Agnipuratchi

பயங்கரவாத 💣தாக்குதல் நடக்க வாய்ப்பு என 🗣வதந்தி பரப்பியவர் ⛓கைது

Share This

பெங்களூரு நகர 👮‍♂காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.35 மணிக்கு 📞தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் 🚆ரயில்களைக் குறிவைத்து 👥தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக அந்த 👤நபர் தெரிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரத்தில் 19 👥தீவிரவாதிகள் இருப்பதாகவும் அந்த நபர் 🎙தெரிவித்துள்ளார். இதனையடுத்து 👮‍♂காவல்துறையினர் தீவர 🔍சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 🗣வதந்தி பரப்பிய சுந்தர மூர்த்தி பெங்களூருவில் ⛓கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், முதற்கட்ட 🗣விசாரணையில் இவர் முன்னாள் ராணுவ 💂‍♂வீரர் என்றும் தற்போது 🚚லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் 👀தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages