உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை 🎉கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் 💒தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் 💣குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் 😒உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுங்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் தொடர்ச்சியான 💣குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு ✍🏻உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவையும் 🚫தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உதவி 📞எண்களை இந்திய 🏛தூதரகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்👇🏽
📱94777903082, 94112422788, 94112422789.
இலங்கை 💣குண்டுவெடிப்பு - 😒பலி எண்ணிக்கை 215 ஆக உயர்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment