உளுந்தூர்பேட்டை அருகே 4⃣ ஆம்னி 🚍பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதல் - Agnipuratchi

உளுந்தூர்பேட்டை அருகே 4⃣ ஆம்னி 🚍பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதல்

Share This

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்தும், நெல்லையில் இருந்தும் நேற்று மாலை 2 ஆம்னி 🚍பேருந்துகள் சென்னையை நோக்கி புறப்பட்டது. அதேபோல் கொடைக்கானலில் இருந்தும், உடன்குடியில் இருந்தும் 2 ஆம்னி 🚍பேருந்துகள் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த 4⃣ ஆம்னி பேருந்துகளும் உளுந்தூர்பேட்டை 🛣புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆம்னி 🚌பேருந்துகள் ஒன்றோடு ஒன்று 😯மோதிக்கொண்டது. இந்த விபத்தில் உடன்குடியில் இருந்து வந்த 🚌பேருந்தும், கொடைக்கானலை சேர்ந்த 🚍பேருந்தும் பலத்த 🙄சேதமடைந்தது. இந்த 2 பேருந்துகளில் இருந்த 40 👥பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் உளுந்தூர்பேட்டைல் அரசு 🏥மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 👮‍♂காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ✍🏻விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages