🗳வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் புகுந்த விவகாரம் - 💺வட்டாட்சியர் பணி நீக்கம் - Agnipuratchi

🗳வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் புகுந்த விவகாரம் - 💺வட்டாட்சியர் பணி நீக்கம்

Share This

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் 📆தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மதுரையில் 📆வாக்குப்பதிவு முடிந்ததும், சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் 🏫கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் 🏫கல்லூரி வளாகத்தில் நுழைந்து அங்குள்ள 📜ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்றதாக 🗣புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 🗣விசாரணையில், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது பெண் 💺வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பது 🙄தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பெண் வட்டாச்சியர் சம்பூர்ணம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹூ 🗣கூறியுள்ளார். மேலும் இதில் 👥சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages