தனியார் 🏫பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான ✍🏻பதிவு நாளை துவக்கம் - Agnipuratchi

தனியார் 🏫பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான ✍🏻பதிவு நாளை துவக்கம்

Share This

இலவச கட்டாயக் 🏫கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் 🏫பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை துவங்குவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை 📣அறிவித்துள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலக 🖥இணையதளம் மூலமாக அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் 🏫பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 👨‍👩‍👦‍👦பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும் என 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 📋விண்ணப்பங்களை மே 18ம் 📆தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும் 🗣கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages