🏫10ம் வகுப்பு பொது ✍தேர்வினை இந்தாண்டு 👥9.97 லட்சம் பேர் ✍எழுதியுள்ளனர். இதன் விடைத்தாள்களை📄 திருத்தும் பணி, கடந்த 📆1ம் தேதி, தொடங்கி🎉 16ம் தேதியுடன் முடிவடைந்தது😯. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளை 📆ஏப்ரல் 29ம் தேதி திங்களன்று காலை ⌚9.30மணிக்கு, www.tnresults.nic.in, www.tge1.tn.nic.in, www.tge2.tn.nic.in ஆகிய 💻இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம்👍 என்றும், இதற்கு 🔢பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய 📜மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், 🏛அரசுத் ✍தேர்வு இயக்ககம் அறிவித்துளளது🔈.
ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு முடிவுகள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment