🏛புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான😡 ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது👍. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 🏔ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக😳 பாதுகாப்பு படையினருக்கு ரகசிய 📲தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது😯. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பலத்த 🔫துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த 🔫துப்பாக்கிச்சண்டையில், 👥2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகளிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள்🔫 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல்👀வேட்டையில் 💪பாதுகாப்பு 👥படையினர் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🏔ஜம்மு&காஷ்மீரில் 👥2 பயங்கரவாதிகள் 🔫சுட்டுக்கொலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment