தென் மேற்கு 🌊வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும், இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி, நாளை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் இது புயலாக மாறும் என்றும் இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது😯. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு 🌊கடற்கரை கிராமங்காளான நீரோடி, மார்த்தாண்டனத்துறை, வள்ளவிளை, அழிக்கால், குளச்சல், கடியபட்டணம் பகுதிகளில் 🌊கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டு நேற்று 🏘வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 🏫பள்ளிகளிலும்,உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்😟. இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு 🐠மீன் பிடிக்க செல்லவில்லை. 🤵அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்று அப்பகுதி 👥மக்கள் 😡ற்றம்சாட்டியுள்ளனர். இதோ அதன் வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/6NvsbwAA
🏛கன்னியாகுமரியில் கடல் சீற்றம்😳-கிராமப்புற 🏘வீடுகளுக்குள் புகுந்த 🌊கடல் நீர்💦
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment