பிளஸ்-2 📋தேர்வு விடைத்தாள் ✍🏻திருத்தும் பணி நிறைவு - Agnipuratchi

பிளஸ்-2 📋தேர்வு விடைத்தாள் ✍🏻திருத்தும் பணி நிறைவு

Share This

பிளஸ்-2 📋பொதுத்தேர்வு, கடந்த மாதம் 1-ம் 📆தேதி முதல் 19-ம் 📅தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 👦🏻மாணவ, 👧🏻மாணவிகள் இந்தத் தேர்வை ✍🏻எழுதினார்கள். கடந்த ஆண்டு வரை 1⃣2⃣0⃣0⃣ மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வு, இந்த ஆண்டு முதல் 6⃣0⃣0⃣ மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட 🏢மையங்களில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 40 ஆயிரம் 👨🏻‍🏫ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, பிளஸ்-1 பொதுத் 📋தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages