🏛கோவையில் நடைபெற்ற 🗳தேர்தல் பிரசாரத்தில்🎙 பாஜக 👤வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்🎉. இந்த கூட்டத்தில் 👴மோடி பேசியதாவது, "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை💐 தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி தலைவர் ⭐எம்.ஜி.ஆர் , 💺ஜெயலலிதா அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெ.வின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன்😐" என்று தனது உரையினை🗣 துவக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர்🎙, "பாதுகாப்பான💪 நாட்டை உருவாக்குவதில் 🏛தமிழகத்தின் பங்கு முக்கியமானது. 🌎உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது🎉. நிலையான 💺ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது🙂. 21ஆம் நூற்றாண்டில் 🇮🇳இந்தியா எப்படி இருக்கும்🤔 என்பதை காட்டப்போகும் 🗳தேர்தல் இது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை🚫. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக👍 இருக்கிறோம். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக தரப்படும்😳. பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது😯" என்றும் தெரிவித்தார்🔈. மேலும், "நான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா❓நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா❓" என்று அவர் கேள்வியும் எழுப்பினார். அதன் 📹வீடியோ பதிவு இதோ👇
📹http://v.duta.us/fi2yJgAA
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХோро╡ைропிро▓் рокிро░роЪ்роЪாро░роо்ЁЯЧг роЪெроп்родாро░் рокிро░родрооро░் рооோроЯிЁЯСН-ЁЯУ╣ро╡ீроЯிропோ рокродிро╡ு
ЁЯПЫроХோро╡ைропிро▓் рокிро░роЪ்роЪாро░роо்ЁЯЧг роЪெроп்родாро░் рокிро░родрооро░் рооோроЯிЁЯСН-ЁЯУ╣ро╡ீроЯிропோ рокродிро╡ு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment