🗳தேர்தல் 📆தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகம், கர்நாடகா,ஆந்திரா, ம.பி., உள்ளிட்ட 🏛மாநிலங்களில் சில நாட்களாக 💸வருமான வரித்துறையினர் சோதனை👀 நடத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்துள்ள காங்கிரஸ், விசாரணை அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தவறாக பயன்படுத்துகிறது😳 என குற்றம்சாட்டியது😯. இதனை தொடர்ந்து, 🗳தேர்தல் ⌚நேரத்தில், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும்👍. சோதனை குறித்து தங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என 💸நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது⚖. இந்நிலையில், இந்த சோதனை👀 தொடர்பாக ஆலோசனை🤔 நடத்த வரும்படி, வருவாய்த்துறை செயலர் ஏபி பாண்டே, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு🗣 விடுத்துள்ளது.
ஐடி 🤵அதிகாரிகளுக்கு 🗳தேர்தல் ஆணையம் அழைப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment