ЁЯЗоЁЯЗ│роиாроЯு рооுро┤ுро╡родுроо் ЁЯТ░ро░ூ.377 роХோроЯி рокрогроо் рокро▒ிрооுродро▓்-ЁЯПЫродрооிро┤роХроо் рооுродро▓ிроЯроо்ЁЯЩД - Agnipuratchi

ЁЯЗоЁЯЗ│роиாроЯு рооுро┤ுро╡родுроо் ЁЯТ░ро░ூ.377 роХோроЯி рокрогроо் рокро▒ிрооுродро▓்-ЁЯПЫродрооிро┤роХроо் рооுродро▓ிроЯроо்ЁЯЩД

Share This

🇮🇳நாடு முழுவதும் உள்ள, 534 தொகுதிகளுக்கும், வரும், 📆11ல் துவங்கி, 📆மே,19 வரை, ஏழு கட்டங்களாக, 🗳நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு, 📆10ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன😯. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க🚫, தேர்தல் கமிஷனின் பறக்கும் 👮படையினர், தீவிர கண்காணிப்பில்👀 ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும், தீவிர 🚗வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "🗳தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, 📆ஏப். 3ம் தேதி வரையில் நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் உரிய 📄ஆவணங்களின்றி 💰ரூ. 377 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டடது😱. இதில், அதிகபட்சமாக, 💰ரூ. 127.84 கோடி ரொக்கப்பணம் 🏛தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து முதலிடம் பிடித்துள்ளது😨. இதனையடுத்து, உத்திரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் 💸78 லட்சம் லி்ட்டர் 🍾மதுபானங்களும், பஞ்சாபில் 💸ரூ.116 கோடி மதிப்பிலான 💊போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 💸ரூ. 312 கோடி மதிப்பிலான 🏅தங்கம், வெள்ளி பொருட்களும் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன😳" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages