உதகை அருகே துணை 💺முதல்வர் பிரச்சார 🚐வாகனம் கவிழ்ந்து விபத்து 😳 - Agnipuratchi

உதகை அருகே துணை 💺முதல்வர் பிரச்சார 🚐வாகனம் கவிழ்ந்து விபத்து 😳

Share This

கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் அதிமுக 👤வேட்பாளரை ஆதரித்து துணை 💺முதல்வர் பன்னீர்செல்வம் இன்று 🎤பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 🎤பிரச்சாரம் செய்வதற்கான 🚐வாகனம் உதகையில் இருந்து கூடலூர் ⛰மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த 🚗வாகனத்துக்கு வழிவிடும் வகையில், ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பியபோது, பிரச்சார வாகன நிலை தடுமாறி சாலையில் 🙄கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த 👥நபர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிரச்சார 🚐வாகனம் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து பிரச்சார வாகனம் கூடலூருக்கு புறப்பட்டு சென்றது. விபத்தின் போது துணை 💺முதல்வர் வாகனத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages