ஜுலை 3ம் 📆தேதி முதல் 🏫பொறியியல் கலந்தாய்வு - 📋அட்டவணை வெளியீடு - Agnipuratchi

ஜுலை 3ம் 📆தேதி முதல் 🏫பொறியியல் கலந்தாய்வு - 📋அட்டவணை வெளியீடு

Share This

2018-19 கல்வியாண்டிற்கான பிளஸ் டூ 📋தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், 🏫பொறியியல் கலந்தாய்வு குறித்து எந்த 📣அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை 💺அமைச்சர் கே.பி.அன்பழகன், 💺முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று 🎙தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் 📆தேதி துவங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சற்றுமுன் 📣அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 2ம் 📆தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும். மே 30ம் 📆தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 16ம் 📆தேதி ரேங்க் 📜பட்டியல் வெளியிடப்படும் என்றும். ஜூலை 3ம் 📆தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று 🎙தெரிவிக்கப்ட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages