🗳வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் புகுந்த 👩🏻பெண் அதிகாரி விவகாரம் - 💺ஆட்சியர் 📜அறிக்கை தாக்கல் - Agnipuratchi

🗳வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் புகுந்த 👩🏻பெண் அதிகாரி விவகாரம் - 💺ஆட்சியர் 📜அறிக்கை தாக்கல்

Share This

மதுரை மருத்துவ 🏫கல்லூரியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் 💺தாசில்தார் ஒருவர் உள்பட 4⃣ பேர் வாக்குப்பெட்டிகள் உள்ள ஒரு அறைக்குள் நேற்று மதியம் 3 மணிக்கு நுழைந்து மாலை 5.30 மணிவரை உள்ளே இருந்துள்ளனர். அப்போது 🗳வாக்குப்பதிவு குறித்த 📜ஆவணங்களை அந்த அதிகாரி நகல் எடுத்ததாக 🗣கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை நேற்று இரவு முற்றுகையிட்டதால் 😯பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் இருந்த அறைக்குள் 👩🏻பெண் தாசில்தார் நுழைந்தது பற்றி, தலைமைத் தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு 📜அறிக்கையை மதுரை 💺ஆட்சியர் நடராஜன் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages