💺மோடியின் வாழ்க்கை வரலாற்று 📺தொடருக்கு 🚫தடை - Agnipuratchi

💺மோடியின் வாழ்க்கை வரலாற்று 📺தொடருக்கு 🚫தடை

Share This

💺பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்று இணையதள 📺தொடருக்கு தேர்தல் ஆணையம் 🚫தடை விதித்துள்ளது. 📹'மோடி- ஜர்னி ஆப் எ காமன் மேன்' என்ற வரலாற்றுத் தொடரை ஈராஸ் நவ் என்ற 🏢நிறுவனம் தயாரித்து தனது 🖥இணையதளத்திலேயே திரையிட்டு கொண்டிருக்கிறது. மக்களவைத் 🗳தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த தொடரை 🙅‍♂ஒளிபரப்பக்கூடாது என ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தற்போது ✍🏻உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த 📹தொடர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் 🖥தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மறு ✍🏻உத்தரவு வரும் வரை இந்த 🚫தடை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages