⛪வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு 3 அடுக்கு 👮போலீஸ் பாதுகாப்பு. - Agnipuratchi

⛪வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு 3 அடுக்கு 👮போலீஸ் பாதுகாப்பு.

Share This

🌊இலங்கையில் நேற்று காலையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் 💣குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் 🌎உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை😨 ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் 💣குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 👥290ஆக அதிகரித்துள்ளது⏫. அதில் 6 பேர் 🇮🇳இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது😟. இந்நிலையில் உலக புகழ்பெற்ற ⛪வேளாங்கண்ணி பேராலயம், 🏪தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு 👮போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது😯. மேலும் ⛪தேவாலயத்திற்கு வருகை தரும் 👥பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு👀 பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்👍. அதே போல், 🌊கடலோர எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும்💪 நடவடிக்கையில் 🌊இலங்கை-இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் 🏛ராமநாதபுரம் 🌊கடலோர பகுதிகளில் இந்திய கடலோர 👮காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடியில் 🚌வாகன போக்குவரத்திற்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 🏛புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு ⛪கிறிஸ்துவ தேவாலயங்களிலும சோதனை நடைபெற்று வருகிறது😳 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages