அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி🎙, 'மோடியை 🏛நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது🙄' என கருத்து கூறினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு🚫 தெரிவித்தனர். குறிப்பாக "🛩ரபேல் குறித்த உத்தரவில்⚖ மோடியை பற்றி நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு😳" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்😡. அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 📆22ம் தேதிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று 📜நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது, அப்போது, பிரதமர் மோடியை திருடன் என 🏛உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக சொன்னதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம்😟 தெரிவித்தார்🔈. மேலும், மோடி குறித்து தாம் கூறியது அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்படுவதாக😳 குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பரப்புரையில்🎙 வேகத்தில் மோடியை பற்றி அவதூறு கூறிவிட்டதாக விளக்கமும்🗣 அளித்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு🗣 வருத்தம்😟 தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி🔈
பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு🗣 வருத்தம்😟 தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment