🇮🇳இந்திய 🗳தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாமல் தனி அமைப்பாக செயல்பட்டு வந்த அமமுகவுக்கு 👆தோ்தலில் போட்டியிட பொதுவான சின்னம் ஒதுக்க முடியாது🚫 என்று இந்திய தோ்தல் ஆணையம், 🏛உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனைத் தொடா்ந்து அமமுகவை பதிவு செய்ய தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது😯. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அமமுகவுக்கு கடந்த 📆18ம் தேதி நடைபெற்ற மக்களவை, சட்டமன்ற 🗳இடைத்தோ்தல்களில் மட்டும் பொதுவான சின்னம் ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை🗣 செய்தது. இதனைத் தொடா்ந்து அமமுகவுக்கு 🎁பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கட்சியை பதிவு செய்யும் முயற்சியாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு🎉, கட்சியை பதிவு செய்வதற்கான 📄ஆவணங்களை தலைமை தோ்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன👍. கட்சியை பதிவு செய்த 📆60 நாட்களுக்குள் தோ்தல் ஆணையம் சாா்பில் சின்னம் ஒதுக்கப்படும்🙂. அதன்படி வருகின்ற 📆மே 19ம் தேதி நடைபெறவுள்ள 🏛4 தொகுதிகளுக்கான 🗳இடைத் தோ்தலில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அமமுகவை தனி கட்சியாக பதிவு செய்தாா் டிடிவி தினகரன்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment