🏛சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து👀 ஆலோசனை🤔 நடத்தினர். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று🎉, தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம்🚫 செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது😯. அதன்படி, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மற்றும் 🌱இரட்டை இலை சின்னத்தில் வெற்றி🎉 பெற்ற தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் விளக்கம்🗣 கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்📜 அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Home
அண்மை செய்திகள்
தமிமுன் அன்சாரி மற்றும் 👥3 அதிமுக எம்.எல்.ஏ.'க்களுக்கு 📜நோட்டீஸ் அனுப்ப முடிவு⁉
தமிமுன் அன்சாரி மற்றும் 👥3 அதிமுக எம்.எல்.ஏ.'க்களுக்கு 📜நோட்டீஸ் அனுப்ப முடிவு⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment