பொள்ளாச்சி 🔞பாலியல் வழக்கு 📜ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் - Agnipuratchi

பொள்ளாச்சி 🔞பாலியல் வழக்கு 📜ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்

Share This

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான 📜ஆவணங்கள் அனைத்தும் விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. 💺அதிகாரிகள் 🎙தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி 💺அதிகாரிகள் 🗣கூறுகையில் "இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டாலும், அதற்கான ஆணை சி.பி.சி.ஐ.டி.க்கு 🤷‍♂கிடைக்கவில்லை. சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளுதற்கான 📜ஆணை எங்களுக்கு கிடைத்ததும் சி.பி.ஐ.யிடம் வழக்கு குறித்த 📜ஆவணங்களை ஒப்படைப்போம். அதன் பிறகே நாங்கள் 🗣விசாரணையை கைவிட முடியும்" என சி.பி.சி.ஐ.டி 💺அதிகாரிகள் 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages