🏛4 சட்டமன்ற தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் 📆மே 19ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு🎉, அ.தி.மு.க. 🏛தலைமைக் கழகம் சார்பில் ஓர் 📰செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, "நடக்கவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 🏛4 சட்டமன்ற தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தலையடுத்து, 🌱அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகின்ற 📆மே 1ந் தேதி முதல் 📆14ந் தேதி வரை 🌱அ.தி.மு.க. 👥வேட்பாளர்களை ஆதரித்து 🗳தேர்தல் பிரசார🎙 சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்😯" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேற்படி விவரங்கள் இதோ👇
🔰மே 1ந் தேதி - சூலூர் தொகுதி.
🔰மே 5ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி.
🔰மே 6ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி.
🔰மே 7ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி.
🔰மே 11ந் தேதி - திருப்பரங்குன்றம் தொகுதி.
🔰மே 12ந் தேதி - ஓட்டப்பிடாரம் தொகுதி.
🔰மே 13ந் தேதி - அரவக்குறிச்சி தொகுதி.
🔰மே 14ந் தேதி - சூலூர் தொகுதி.
No comments:
Post a Comment