நாளை முதல் 🐠மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்🚫-வானிலை மையம்🔈 - Agnipuratchi

நாளை முதல் 🐠மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்🚫-வானிலை மையம்🔈

Share This

🌊தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்💪 என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது😯. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை அல்லது நாளை மறுநாள் புயலாக வலுபெற்று 🏛தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. எனவே, நாளை முதல் 🐠மீனவர்கள் 🌊கடலுக்குள் செல்ல வேண்டாம்🚫 எனவும், 📆28ம் தேதி கடலோர மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது🗣. மேலும், 🏛தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று ☔மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்😌 வானிலை மைய 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages