சென்னை 🏢பச்சையப்பன் கல்லூரி 💺முதல்வர் நியமனம் ரத்து🚫 - Agnipuratchi

சென்னை 🏢பச்சையப்பன் கல்லூரி 💺முதல்வர் நியமனம் ரத்து🚫

Share This

🏢பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி 💺முதல்வராக என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதில் வெளியப்படை தன்மையில்லை😳 என அவரது நியமனத்தை எதிர்த்து😡 பேராசிரியர் நந்தினி உட்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு📜 தாக்கல் செய்திருந்தினர். இந்தவழக்கில் பச்சையப்பன் 👨ஆண்கள் 🏢கல்லூரியின் முதல்வர் 🤵என்.சேட்டு நியமனத்தை ரத்து🚫 செய்த 🏛உயர்நீதிமன்றம் கல்லூரி 💺முதல்வர் பதவிக்கு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages