ஜம்மு காஷ்மீரின் 🏛புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது📲. இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த 👮பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்👀 வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி 🔫துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட 💪பாதுகாப்பு 👮படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்😡. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த 🔫துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் 👥4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்👍. சுட்டுக்கொல்லப்பட்ட 😳பயங்கரவாதிகள் லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்😯 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
ஜம்மு&காஷ்மீர், 🏛புல்வாமா அருகே 👥4 பயங்கரவாதிகள் 🔫சுட்டுக்கொலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment