🏛வேலூர் மாவட்டத்தில் கட்டு கட்டாக 💸பணம் பறிமுதல்😱 - Agnipuratchi

🏛வேலூர் மாவட்டத்தில் கட்டு கட்டாக 💸பணம் பறிமுதல்😱

Share This

🏛வேலூா் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் சட்ட விரோதமாக 💸பணம் பதுக்கப்பட்டுள்ளதாக😳 வருமான வரித்துறை 🤵அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்📲 கிடைத்தது. அதன் அடிப்படையில் 👮அதிகாாிகள் இன்று சிமெண்ட் குடோனில் சோதனை👀 மேற்கொண்டனா். அப்போது ஒவ்வொரு மூட்டையிலும் வாா்டு 🔢எண்கள் ✍எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த பல மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது😯. மேலும், அவை அனைத்தும் அரசியல் கட்சிகள் சாா்பில் 👥பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்தவை என்றும் தெரிவியவந்துள்ளது😓. பணத்தின் மதிப்பு எண்ணப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மொத்தமாக 💰ரூ.15 கோடி அளவில் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 📆29, 30 ஆகிய தேதிகளில் 🌞திமுக பொருளாளா் 👴துரைமுருகன் 🏡வீடு, 🏫பள்ளி, 🏢கல்லூாி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினா் சோதனை👀 நடத்திய நிலையில் தற்போது மூட்டை மூட்டையாக 💸பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அதற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடா்பு இருக்கலாமோ🤔 என்ற நோக்கத்தில் அதிகாாிகள் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனா். 
📹http://v.duta.us/NidDsAAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages