🗳தேர்தல் பறக்கும் படை 🔎சோதனையில் மதுரையில் 47 ⚖கிலோ தங்கம் பறிமுதல்❗ - Agnipuratchi

🗳தேர்தல் பறக்கும் படை 🔎சோதனையில் மதுரையில் 47 ⚖கிலோ தங்கம் பறிமுதல்❗

Share This

தமிழகத்தில் வரும் 18ம் 📆தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 🗳தேர்தலையொட்டி, தமிழக 💺முதல்வர், திமுக 💺தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 💺தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில், மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் 👮‍♂படையினர் நாடு முழுவதும் தீவிர 👀கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை அய்யர் பங்களா பகுதியில் நேற்றிரவு 👀கண்காணிப்புப் பணியில் இருந்த தேர்தல் 👮‍♂பறக்கும்படையினர், அந்த வழியாக வந்த 🚚வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய 📜ஆவணமின்றி தங்கம் கொண்டு செல்லப்படுவது 🙄கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தில் இருந்த 47 ⚖கிலோ தங்கத்தை 💺அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages