வருமான வரித்துறை புதிய 📣அறிவிப்பு - Agnipuratchi

வருமான வரித்துறை புதிய 📣அறிவிப்பு

Share This

பான் 🔢எண்ணுடன், ஆதார் 🔢எண்ணை மார்ச் 31ம் 📆தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், பான் எண் 🤷‍♂செல்லாததாகி விடும் என 📰பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி 📅தேதியை வரும் செப்டம்பர் 30ம் 📆தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் 📆தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் 🔢எண்ணைக் கட்டாயம் ✍🏻குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித் துறை 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages