வாட்ஸ்-அப்பில் பரவும் போலி 📰செய்திகளை கண்டறிய 😃வசதி அறிமுகம் - Agnipuratchi

வாட்ஸ்-அப்பில் பரவும் போலி 📰செய்திகளை கண்டறிய 😃வசதி அறிமுகம்

Share This

🏛பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொய் 📰செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக 🖥வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து, வாட்ஸ்-அப்பில், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை 🇮🇳இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் தங்களுக்கு வரும் 📰செய்திகள் உண்மையானதா எனும் சந்தேகம் இருந்தால், அந்த செய்தியை ‘91-9643000888’ என்ற 📲எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள 👥குழுவானது, அந்த செய்திகளை 🔍சோதனை செய்து அவற்றின் 📜உறுதித்தன்மையை பயனர்களுக்கு திருப்பி அனுப்பும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages