தொடர் விடுமுறையால் 🕍திருப்பதியில் அலைமோதும் 👥கூட்டம் - Agnipuratchi

தொடர் விடுமுறையால் 🕍திருப்பதியில் அலைமோதும் 👥கூட்டம்

Share This

தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் 🕍கோயிலுக்கு செல்லும் 👥பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக 👥பக்தர்கள் 26 மணி நேரம் காத்து இருந்து 🙏🏻தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 300 💸ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 4 மணி நேரமும், 🚶‍♂பாத யாத்திரையாக சென்று திவ்ய தரிசனம் செய்ய ஆறு மணி நேரமும் ஆவதாக பக்தர்கள் 🎙தெரிவித்துள்ளனர். தங்கும் 🏨விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால், பெரும்பாலான 👥பக்தர்கள் பூங்காக்களில் தங்கும் சூழ்நிலை 🙄ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages