🏛4 தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல்-🌱அதிமுக 👥வேட்பாளர்கள் 📜பட்டியல் வெளியீடு👍 - Agnipuratchi

🏛4 தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல்-🌱அதிமுக 👥வேட்பாளர்கள் 📜பட்டியல் வெளியீடு👍

Share This

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம்(தனி) ஆகிய 🏛4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் 📆மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 🌱அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 📜பட்டியல் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட👀 நிலையில் நேற்று வெளியிடப்படவில்லை😟. இதற்கு, 🏛திருப்பரங்குன்றம் தொகுதியில் 🌱அதிமுக 👤வேட்பாளராக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும்😳 என்று நீண்ட நேரம் வாக்குவாதம்🗣 செய்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது😯. இந்த நிலையில், 🏛4 தொகுதிகளுக்கான 🌱அதிமுக 👥வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன் படி👇

🔰அரவக்குறிச்சி - வி.வி.செந்தில்நாதன் 
🔰ஓட்டப்பிடாரம் (தனி) - கே.மோகன் 
🔰சூலூர் - கந்தசாமி 
🔰திருப்பரங்குன்றம் - எஸ்.முனியாண்டி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages