🏛தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு கடந்த ஆண்டு 📆மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து🚫 செய்து விட்டு ஆலையை திறக்க அனுமதிக்க உத்தரவிட⚖ வேண்டும் என்று 🏭ஸ்டெர்லைட் நிர்வாகம் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இடைக்காலமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கோரி இருந்தது. இதன் விசாரணை இன்று நடந்த நிலையில், 🏭ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்😳 என்று வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே கண்காணிப்பு 👥குழுக்கள் இருப்பதாக கூறிய 🏛தமிழக அரசின் வாதத்தை🗣 ஏற்று 🏢வேதாந்தாவின் 🙏கோரிக்கையை 🏛சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது🚫. மேலும் 🏭ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி 🙏கோரிய வழக்கின் விசாரணையை 📆ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது⚖ நீதிமன்றம்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПвро╡ேродாрои்родா роиிро▒ுро╡ройрод்родிрой் ЁЯЩПроХோро░ிроХ்роХைропை роиிро░ாроХро░ிрод்родродுЁЯЪл роЪெрой்ройை роЙропро░்роиீродிроорой்ро▒роо்
ЁЯПвро╡ேродாрои்родா роиிро▒ுро╡ройрод்родிрой் ЁЯЩПроХோро░ிроХ்роХைропை роиிро░ாроХро░ிрод்родродுЁЯЪл роЪெрой்ройை роЙропро░்роиீродிроорой்ро▒роо்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment