சூலூர் உள்ளிட்ட 4⃣ தொகுதிக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் 27 மற்றும் 28ம் 📆தேதிகளில் பெறப்படாது என்று 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரத சாஹு 🗣கூறியதாவது "சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிகளின் 🗳இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த ஏப்ரல் 22ம் 📆தேதி முதல் ஏப்ரல் 29ம் 📅தேதி வரை பெறப்படுகின்றன. இதில் 🏦வங்கிகளுக்கு 4வது சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை 27ம் 📆தேதி மற்றும் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 28ம் 📅தேதி ஆகிய 2⃣ நாட்களும் மனுக்கள் பெறப்படமாட்டாது" என்று அவர் 🎙தெரிவித்துள்ளார்.
4⃣ தொகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 📜வேட்பு மனு 🙅♂பெறப்படாது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment