🏛4 தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கான திமுக மற்றும் அமமுக 👥வேட்பாளர்கள் அறிவிப்பு🔈 - Agnipuratchi

🏛4 தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கான திமுக மற்றும் அமமுக 👥வேட்பாளர்கள் அறிவிப்பு🔈

Share This

🏛தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற 📆மே 19ம் தேதி 🗳இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில் 🌞திமுக மற்றும் அமமுக சாா்பில் போட்டியிடும் 👥வேட்பாளா்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனா். அதன் விவரங்கள் இதோ👇

🔰திமுக 👥வேட்பாளர்கள் 
🏛சூலூர் - பொங்கலூா் பழனிசாமி 
🏛அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி 
🏛ஒட்டப்பிடாரம் – சண்முகையா 
🏛திருப்பரங்குன்றம் – சரவணன்

🔰அமமுக 👥வேட்பாளர்கள் 
🏛சூலூர் - முன்னாள் எம்.பி. சுகுமாா் 
🏛அரவக்குறிச்சி – சாகுல் ஹமீது 
🏛ஒட்டப்பிடாரம் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சுந்தா்ராஜ் 
🏛திருப்பரங்குன்றம் – முன்னாள் எம்.எல்.ஏ.மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages