மதுரை அரசு 🏢மருத்துவக்கல்லூரியில், 🗳வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் வாக்குப்பதிவு விவர ஆவண அறைக்குள், 👩பெண் தாசில்தார் உள்ளிட்ட நான்கு பேர் நுழைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது😳. இதுகுறித்து பேசிய🗣 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹு🎙, "மதுரை விவகாரம் தொடர்பாக விசாரணை🗣 நடைபெற்று வருகிறது. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, மதுரைக்கு நேரில் சென்று, தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான 💺நடராஜன், பெண் தாசில்தார் 👩சம்பூரணம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது👍" என்றும், "🗳வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையங்களில், விரும்பினால், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள், ⌚24 மணி நேரமும் தங்கலாம். இவ்வாறு, அரசியல் கட்சிகளின் 👥ஏஜெண்டுகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களில் தங்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. 🏛4 தொகுதிகளின் 🗳இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 👮13 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளது. 🗳10 வாக்குச்சாவடிகளில் மறுத்தேர்தல் நடத்துவது தொடர்பான 📆தேதியை தேர்தல் ஆணையமே முடிவு செய்து அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
🗳வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களில் கட்சிகளின் 👥ஏஜெண்டுகள் தங்கலாம்-🤵சத்யபிரதா சாஹு🎙
🗳வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களில் கட்சிகளின் 👥ஏஜெண்டுகள் தங்கலாம்-🤵சத்யபிரதா சாஹு🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment