தென்கிழக்கு 🌊வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ☔ஃபோனி புயல் தீவிரமடைந்து😳 வரும் நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து 🤵அதிகாரிகளுடன் பேசினேன்🗣. முன்எச்சரிக்கை⚠ நடவடிக்கை எடுக்குமாறும், 👥மக்களுக்கு உதவிகள் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்😯. அந்தந்த 🏛மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினேன்👍. அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன்🙏" என்று பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் ☔ஃபானி புயலை முன்னிட்டு 4 மாநிலங்களுக்கு முன் உதவித்தொகையை 🏛மத்திய அரசு அறிவித்துள்ளது🔈. அதன் படி,
🔰தமிழகத்திற்கு ரூ.309 கோடி
🔰ஒடிசாவுக்கு ரூ.340 கோடி
🔰ஆந்திராவுக்கு ரூ.200 கோடி
🔰மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடி,
No comments:
Post a Comment